
குருவின் வக்ர பெயர்ச்சியால் செப்டம்பர் முதல் திடீர் ஜாக்பாட் பெறும் ராசிக்காரர்கள் யாருப்பா..?
News India குருவின் வக்ர பெயர்ச்சியால் செப்டம்பர் முதல் திடீர் ஜாக்பாட் பெறும் ராசிக்காரர்கள் யாருப்பா..? நவ கிரகங்களில் பொன்னவன் என்று போற்றப்படும் குரு பகவான் மேஷ ராசியில் ராகு உடன் பயணம் செய்கிறார். செப்டம்பர் 4ஆம் தேதி முதல் வக்ரகதியில் பயணம் செய்வார் குரு பகவான். குருவின் வக்ர சஞ்சாரத்தினால் ஆவணி மாதம் முதல் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு பாதிப்புContinue Reading