
2024 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி அறிமுகம்!
News India 2024 டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி அறிமுகம்! டொயோட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய லேண்ட் க்ரூஸர் பிராடோ எஸ்யூவி மற்றும் லேண்ட் க்ரூஸர் 70 என இரண்டு மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச அளவில் சில நாடுகளில் லேண்ட் க்ரூஸர் 250 மற்றும் பிராடோ என்ற பெயரில் சில நாடுகளிலும் கிடைக்கின்றது. இதுதவிர, பாரம்பரியமான வடிவமைப்பினை பெற்ற லேண்ட் க்ரூஸர் 70 எஸ்யூவி மாடலும் சில மேம்பட்டContinue Reading