
செப்டம்பர் 13 தேதி ஆப்பிள் iPhone 15 அறிமுகம் உறுதி!
News India செப்டம்பர் 13 தேதி ஆப்பிள் iPhone 15 அறிமுகம் உறுதி! ஆப்பிள் (Apple) ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடலான ஐபோன் 15 (iPhone 15) சீரிஸ் சாதனங்கள் வரும் செப்டம்பர் 13 (September 13) அன்று அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. செப்டம்பர் 13 ஆம் தேதி ஆப்பிள் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 தொடர் மாடல்களை வெளியிடும்Continue Reading