Search Result

Day: September 1, 2023

Others

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா…

News India அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா… ஆசிய ஹாக்கி உலகக் கோப்பை தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஜாப்பானை 35-1 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது. முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 7-5 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தியது. இதன்மூலம் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. மீண்டும் நாளை அரையிறுதி ஆட்டம் நடைபெறும்.Continue Reading

India

இந்திய ரயில்வேயில் முதல் பெண் தலைவர்…

News India இந்திய ரயில்வேயில் முதல் பெண் தலைவர்… இந்திய ரயில்வே வாரியதில் முதல் பெண் தலைவராக ஜெயவர்மா சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். இப்பதவியில் நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் இவரே ஆவார். ஜெயவர்மா சின்ஹா கடந்த 1988 ம் ஆண்டு இந்திய ரயில்வே போக்குவரத்து துறையில் பணியில் சேர்ந்து, தற்போது ரயில்வே வாரிய தலைவராக பதவி வகிக்கும் அனில் குமார் லஹொட்டி ஓய்வு பெற உள்ளதை அடுத்து, ஜெயவர்மா சின்ஹா பதவிContinue Reading