
விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பட ஹீரோவாகும் துருவ்… இவர்களுடன் இணையும் மூன்றாவது பிரபலம்..?
News India விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பட ஹீரோவாகும் துருவ்… இவர்களுடன் இணையும் மூன்றாவது பிரபலம்..? கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் கமிட்டான புகைப்படங்கள் வைரலாகி இருந்தன. சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரானContinue Reading