
மழைக்கால நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க என்ன செய்ய வேண்டும்…
News India மழைக்கால நோய்களிலிருந்து குழந்தைகளை காக்க என்ன செய்ய வேண்டும்… பருவமழை நெருங்கிவிட்டது. தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்குகிறது. இந்த நேரத்தில் பெற்றோர் தங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைக்காலத்தில் சேறும் சகதியுமான குட்டைகளில் விளையாடுவதையும் மழையில் நனைவதையும் சிறுவர்கள் விரும்புவர். இந்த பருவம் எந்த அளவிற்கு மகிழ்ச்சியான தருணங்களாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு பல சவால்களையும்Continue Reading