
ஆதார் எண் இணைக்காவிட்டால் தபால்துறையின் அஞ்சலக கணக்கு முடக்கப்படும்!
News India ஆதார் எண் இணைக்காவிட்டால் தபால்துறையின் அஞ்சலக கணக்கு முடக்கப்படும்! அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் முதலீட்டாளர்களுக்கு குறைந்த ரிஸ்க் முதலீட்டு விருப்பங்களை வழங்குகின்றன.இந்த திட்டங்கள் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படுகின்றன. இந்த அஞ்சல் அலுவலக கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிறந்த வட்டி விகிதங்கள் வழங்கப்படுகின்றன. தபால் அலுவலகக் கணக்கைத் திறப்பது மிகவும் எளிதானது. ஆனால், நீங்கள் கணக்கைத் திறப்பதற்கு முன், நீங்கள் சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். சேமிப்புத் திட்டங்களின் பலன்களைப்Continue Reading