
100 கோடி மதிப்பில் மருத்துவ ஆராய்ச்சி மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்
News India 100 கோடி மதிப்பில் மருத்துவ ஆராய்ச்சி மையம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் ரூ.100 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் டாக்டர் எம்.ஜி.ஆர் வளாகத்தில் மருத்துவப் பல்கலைக்கழக விரைவில் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை கிண்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஒரு வருடத்திற்கு ஒரு குடும்பத்திற்கு ரூ.699/- ஆக இருந்தது, இந்த ஆட்சியில்Continue Reading