
இம்யூனிட்டி முதல் இதய பராமரிப்பு வரை காக்கும் முருங்கை நீர்!
News India இம்யூனிட்டி முதல் இதய பராமரிப்பு வரை காக்கும் முருங்கை நீர்! முருங்கை இலையில், கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின்ஸ் மற்றும் அமினோ ஆசிட் உள்ளது. இந்நிலையில் முருங்கை இலைப் பொடியை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்வோம். இந்நிலையில் முருங்கை இலைகளை நன்றாக கழுவி, துணியில் பரப்பிக்கொள்ளவும். அதன் மேலே இனியொரு துணியை போட்டு வெயிலில் காய வைக்கவும். தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்த்து பொடி செய்துகொள்ளவும். இது உடல் எடைContinue Reading