
எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தடை செய்த பாரீஸ் நகரம்..! ஏன் தெரியுமா?
News India எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தடை செய்த பாரீஸ் நகரம்..! ஏன் தெரியுமா? சுற்றுச்சூழலுக்கு கேடு ஏற்படுத்தாத எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வேளையில், பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகர தெருக்களில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தடை செய்த முதல் ஐரோப்பிய தலைநகரம் என்ற பெயரையும் பாரீஸ் பெற்றுள்ளது. பொதுமக்களுக்கு தொல்லை தருவதாக கூறி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அனைத்தையும்Continue Reading