Search Result

Month: September 2023

Cinema

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பட ஹீரோவாகும் துருவ்… இவர்களுடன் இணையும் மூன்றாவது பிரபலம்..?

News India விஜய் மகன் ஜேசன் சஞ்சய் பட ஹீரோவாகும் துருவ்… இவர்களுடன் இணையும் மூன்றாவது பிரபலம்..? கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் கமிட்டான புகைப்படங்கள் வைரலாகி இருந்தன. சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரானContinue Reading

Employment

காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு!

News India காலி மருத்துவப் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு! தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் கூறி உள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டச் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பிறகு அமைச்சர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமைச்சர் ‘தமிழகத்தில் ஏற்கனவே காலியாக உள்ள 1021 மருத்துவ காலி பணியிடங்களை நிரப்பும் பணிகள்Continue Reading

Others

பேட்டிங்கில் மாஸ் காட்டிய இஷான் கிஷன்; வியக்கும் கிரிக்கெட் உலகம்!

News India பேட்டிங்கில் மாஸ் காட்டிய இஷான் கிஷன்; வியக்கும் கிரிக்கெட் உலகம்! ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் மிக சிறப்பாக செயல்பட்ட இஷான் கிஷனிற்கு சமூக வலைதளங்களில், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதி வருகின்றன. இலங்கையின் பல்லாகலே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியContinue Reading

News

உங்க மொபைலுக்கு இந்த மெசேஜ் வந்தா… ரூ. 1000 மகளிர் உரிமை தொகை கிடைக்கும்!

News India உங்க மொபைலுக்கு இந்த மெசேஜ் வந்தா… ரூ. 1000 மகளிர் உரிமை தொகை கிடைக்கும்! மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 பெற தகுதியான விண்ணப்பதாரர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திட்டம் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 1 கோடியே 63 லட்சம் மகளிரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுதியான பெண்களை தேர்ந்தெடுக்கContinue Reading

Cinema

மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள வைக்கும் இறைவன் பட ட்ரைலர்

News India மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள வைக்கும் இறைவன் பட ட்ரைலர் இறைவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது. அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.  வில்லனாக பாலிவுட் நடிகர் ராகுல்Continue Reading

India

ரூ.2,299க்கு ஏர்டெல்லில் என்னென்ன ஆஃபர் பாருங்க..!

News India ரூ.2,299க்கு ஏர்டெல்லில் என்னென்ன ஆஃபர் பாருங்க..! ஜியோவுக்கே டஃப் கொடுக்கும்படி லைவ் டிவி சேனல்கள், ஃபைபர் இன்டர்நெட், 4 சிம் கார்டுகளுக்கு மொபைல் டேட்டா, ஓடிடி சப்ஸ்கிரிப்சன் என்று ஒட்டுமொத்த சலுகைகளும் ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.2,299 மதிப்புள்ள ஒரே திட்டத்தில் கிடைக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இதுகுறித்த விவரம் இதோ. இந்தியாவில் 4ஜி சேவைக்கு பின்பு, மக்களிடையே தடையில்லா இன்டர்நெட் மற்றும் ஓடிடி தளங்களின் பயன்பாடு அதீதContinue Reading

Health

குழந்தைகளுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதின் நன்மைகள்…

News India குழந்தைகளுக்கு உடற்பயிற்சி சொல்லிக் கொடுப்பதின் நன்மைகள்… பொதுவாக, இன்று குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அவரவர் சாப்பிடும் சாப்பாட்டிற்கு ஏற்ற உடல் உழைப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆனால், இதனை பெற்றோர் நினைத்தால், தடுக்க முடியும். அதாவது, குழந்தைகளுக்காக எளிமையான முறையில், உடற்பயிற்சியை சொல்லிக் கொடுப்பது மூலமாக, அவர்களின் உடலுக்கு வரும் நோய்களை அறவே தடுக்க முடியும். மேலும், அவர்கள் உடல் பருமனை இதன் மூலமாக தடுக்கலாம் என்பதும், சர்க்கரை நோய்Continue Reading

India

100வது ஆண்டை கொண்டாடும் MG மோட்டார்ஸ்! – வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

News India 100வது ஆண்டை கொண்டாடும் MG மோட்டார்ஸ்! – வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு மோரிஸ் கராஜ் பெயர் சந்தையில் தெரிந்து 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. மிகவும் பழமையான கார் நிறுவனம் என்ற பெயரை வைத்திருக்கும் நிறுவனம் தற்போது தனது நூற்றாண்டு விழாவை வாடிக்கையாளர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது. இதன் இந்தியக் கிளையான எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகள், தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. “100 years of DrivingContinue Reading