
சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்சின் Superssmart ஆப் அறிமுகம்!
News India சென்னை சூப்பர் சரவணா ஸ்டோர்சின் Superssmart ஆப் அறிமுகம்! சென்னையில் சுமார் 50 ஆண்டு காலமாக ரீடைல் விற்பனையில் யாரும் எட்ட முடியாத ஆதிக்கத்தைும், உயரத்தையும் எட்டியுள்ள முன்னணி ரீடைல் நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், இ-காமர்ஸ் உலகில் நுழைந்து தனது வர்த்தகத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.ஆன்லைன் விற்பனையில் இருக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஆப்லைன் சந்தைக்குள் வரும் வேளையில், தற்போது ஆப்லைனில் அசத்திContinue Reading