Search Result

Month: September 2023

Health

உடலுக்கும், எலும்புக்கும் பலமளிக்கும் ‘கருப்பு உளுந்து சோறு’

News India உடலுக்கும், எலும்புக்கும் பலமளிக்கும் ‘கருப்பு உளுந்து சோறு’ தமிழகத்தின் பாரம்பரிய உணவு உளுந்து சோறு. இதை அரிசி மற்றும் கருப்பு உளுந்து பயன்படுத்தி செய்யவேண்டும். முழு உளுந்து அல்லது உடைத்த உளுந்து இரண்டில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்திக்கொள்ளலாம். இது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது. இதை துவையல் மற்றும் அசைவ கிரேவியுடன் சேர்த்து சாப்பிடலாம். கருப்பு உளுந்து பெண்களுக்கு மிகவும் நல்லது. இடுப்பு எலும்புகள் வலுப்பெற உதவுவது கருப்பு உளுந்து.Continue Reading

Health

நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவரா நீங்காளா!!? அப்ப இதோ டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க…

News India நைட் ஷிப்டில் வேலை பார்ப்பவரா நீங்காளா!!? அப்ப இதோ டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க… நைட் ஷிப்ட்டில் வேலை பார்த்து வரும் சில நபர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய மூன்று வழிமுறைகள் பற்றி இந்த பதிவின் முலமாக தெரிந்து கொள்ளலாம். தற்போதைய காலகட்டத்தில் பலவிதமான வேலைகள் வந்துவிட்டது. முன்பெல்லாம் பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்கு வருவார்கள். இதுதான் காலம் காலமாக வேலை நேரமாக இருந்து வந்தது. அதாவதுContinue Reading

Fashion

வாட்ஸ்அப் சேனலை எப்படி உருவாக்குவது?

News India வாட்ஸ்அப் சேனலை எப்படி உருவாக்குவது? வாட்ஸ்அப் சமீபத்தில் இந்தியாவில் அதன் வாட்ஸ்அப் சேனல்கள் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்தியா உட்பட 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாட்ஸ்அப் சேனல் அம்சத்தை மெட்டா அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த தகவலை மெட்டா தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார். இந்தப் புதிய அம்சம் பயனர்கள் தங்களுக்குப் பிடித்த கன்டென்ட் உருவாக்குபவர்கள், வணிகங்கள் மற்றும் பிரபலங்கள் உருவாக்கிய சேனல்களைக் கண்டறிய அனுமதிக்கும். இந்தப் புதிய அப்டேட்டுகள்Continue Reading

Employment

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு. சென்னை கடலோர காவல் படையில் வேலை…

News India 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு. சென்னை கடலோர காவல் படையில் வேலை… சென்னை கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. டிரைவர் மற்றும் பல்நோக்கு பணியாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விருப்பமுள்ளவர்கள் http://indian-coastguard.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கம்ப்யூட்டரில் டைப் செய்து விவரங்களை பூர்த்தி செய்த பிறகு செப்டம்பர் 18ஆம் தேதிக்குள்Continue Reading

Gagets

ரூ.11,999க்கு 250 இன்ச் புரொஜெக்டரா..?

News India ரூ.11,999க்கு 250 இன்ச் புரொஜெக்டரா..? வெறும் ரூ.11,999 விலைக்கு எல்இடி சப்போர்ட், 1080p ரெசொலூஷன், 250 இன்ச் புரோஜெக்சன் போன்ற பிரம்மாண்ட அம்சங்களுடன் போர்ட்ரானிக்ஸ் பீம் 420 (Portronics Beem 420) புரொஜெக்டர் விற்பனைக்கு வந்துள்ளது. போர்ட்ரானிக்ஸ் பீம் 420 அம்சங்கள் (Portronics Beem 420 Specifications): இதுவொரு போர்ட்டபிள் டிசைனில் (Portable Design) உருவாக்கப்பட்ட எல்இடி (LED) சப்போர்ட் கொண்ட புரொஜெக்டர் மாடலாகும். அதோடு 1080p ஃபுல்எச்டிContinue Reading

Cinema

த்ரிஷாவின் புதிய அவதாரம்!

News India த்ரிஷாவின் புதிய அவதாரம்! நடிகை த்ரிஷா பல நாட்களாக மார்க்கெட் இல்லாமல் ஒரே ஒரு வெற்றி படத்துக்காக துடித்து வந்தார். ஆனால் தற்போது மீண்டும் கோலிவுட் அவரை புகழ் உச்சிக்கு தூக்கி சென்று இருக்கிறது. ஒருகட்டத்தில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை த்ரிஷா. அவருக்கும் அசினுக்கும் தான் போட்டியாக இருந்தது. காலங்களும் உருண்டிச்சு. அசின் திருமணம் செய்து கொண்டு ஒரு பொண்ணுக்கு அம்மாவே ஆகிட்டாங்க. ஆனாContinue Reading

Others

Google Chrome யூஸ் பண்றிங்களா… அப்போ உஷாரா இருங்க..!

News India Google Chrome யூஸ் பண்றிங்களா… அப்போ உஷாரா இருங்க..! இணையத்தில் பலவற்றை தேட பயனர்கள் சில புரவுசர்களை பயன்படுத்துகின்றனர். நீங்கள் Chrome, Edge மற்றும் Firefox அல்லது வேறு ஏதேனும் புரவுசர்களை பயன்படுத்தினால் கவனமாக இருக்க வேண்டும்.வேகமான தரவுகளை தரும் புரவுசர்களை இன்ஸ்டால் செய்யும் அல்லது மென்பொருளைப் பயன்படுத்தும் பயனர்களை அரசாங்கம் எச்சரித்துள்ளது. மில்லியன் கணக்கான இந்திய பயனர்களின் தனியுரிமை ஆபத்தில் உள்ளது. நீங்கள் இதில் தெரியாமலாContinue Reading