
கேரளாவில் பரவும் நிபா வைரஸ்! – நிபுணர்கள் எச்சரிக்கை
News India கேரளாவில் பரவும் நிபா வைரஸ்! – நிபுணர்கள் எச்சரிக்கை கேரள மாநிலத்தில் பரவியுள்ள நிபா வைரஸ், வங்கதேச வகை யைச் சார்ந்தது என்று தெரிய வந்துள்ளது.கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு 2018-ல் முதன் முறையாக நிபா வைரஸ் தாக்கியது. அப்போது 23 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு 21 பேர் உயிரிழந்தனர். 2019, 2021-ம் ஆண்டுகளில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு 2 பேர் இறந்தனர். மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குContinue Reading