
வரன்முறை இல்லாத மனைகளுக்கு இனி அடிப்படை வசதிகூட கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
News India வரன்முறை இல்லாத மனைகளுக்கு இனி அடிப்படை வசதிகூட கிடையாது! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு… தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுகளில் எவ்வித மேம்பாட்டு வசதிகளையும் நிச்சயம் அரசு சார்பில் செய்யப்படாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சென்னையைச் சேர்ந்த அருண் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் வரன்முறை செய்யாத அங்கீகாரமற்ற வீட்டு மனைContinue Reading