
வாழைப்பழ கட்லெட் செய்யலாம் வாங்க..!
News India வாழைப்பழ கட்லெட் செய்யலாம் வாங்க..! தேவையான பொருட்கள்: சிவப்பு அவல் – 1/2 கப் வேர்க்கடலை – 1 கப் நாட்டு சர்க்கரை – 1 கப் ஏலக்காய் தூள் – சிறிதளவு நெய் – சிறிதளவு வாழைப்பழம் – 2 செய்முறை: முதலில், 2 வாழைப்பழத்தை எடுத்து இட்லி தட்டில் வேக வைக்கவும். சிவப்பு அவலை வறுத்து தண்ணீரில் ஊறவைத்து, பின் தண்ணிரை வடித்து எடுத்துContinue Reading