Search Result

Day: October 16, 2023

News

தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னையில் “ஷி டாய்லட்”..!

News India தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னையில் “ஷி டாய்லட்”..! மக்கள் தொகை அதிகமாக உள்ள சென்னையில், அரசு தற்போது பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தமிழகத்திலேயே எங்கும் இல்லாத வகையில் சினிமா நடிகைகள் பயன்படுத்தும் கேரவன்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சென்னை மாநகராட்சியில் பெண்களின் பாதுகாப்பிற்காக She Toilet என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வேலைக்காகவும், கல்விக்காகவும் பெண்கள் சென்னைக்குContinue Reading

ஆன்மீகம்

நவராத்திரி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை!!

News India நவராத்திரி வரலாறு மற்றும் வழிபாட்டு முறை!! சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது ஆட்சியின் கொடுமை தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று மும்மூர்த்திகளான சிவபெருமான், விஷ்ணு, பிரம்மா ஆகியோரிடம் தேவர்கள் முறையிடுகின்றனர்.மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.தேவி, அழகிய பெண் உருவம் எடுத்துப் பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்களானContinue Reading

News

நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் வாங்க..!

News India நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் வாங்க..! நடமாடும் ஊா்தியில் தொழில் தொடங்க எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினா் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தாட்கோ சாா்பில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதர வளா்ச்சியை மேம்படுத்தும் வகையில், நடமாடும் ஊா்தியில் உணவகம் தொடங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த உணவகம் நடத்த விரும்பும் எஸ்.சி., எஸ்.டி.Continue Reading

News

சா்வதேச தகுதியைப் பெறும் தமிழ்நாட்டின் முதல் எழும்பூா் ரயில் நிலையம்!

News India சா்வதேச தகுதியைப் பெறும் தமிழ்நாட்டின் முதல் எழும்பூா் ரயில் நிலையம்! தமிழகத்தில் சா்வதேச தகுதியைப் பெறும் முதல் ரயில் நிலையம் என்ற பெயரை சென்னை எழும்பூா் ரயில் நிலையம் பெறவுள்ளது. சென்னையில் நூற்றாண்டுகளை கடந்த பாரம்பரிய கட்டங்களில் ஒன்றான எழும்பூா் ரயில் நிலையத்தை, விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் மேம்படுத்த ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.734.91 கோடியில் சா்வதேச தரத்தில் மேம்படுத்தும் வகையில் 2022-ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.Continue Reading

Gagets

புதிய ஸ்கிராம்ப்ளர் 400 X பைக்கின் சிறப்பு அம்சங்கள்..!

News India புதிய ஸ்கிராம்ப்ளர் 400 X பைக்கின் சிறப்பு அம்சங்கள்..! இன்றைக்கு வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து போட்டி போட்டுக்கொண்டு ஒவ்வொரு கார் மற்றும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களும் அதன் தயாரிப்புகளை சந்தையில் அறிமுகம் செய்துவருகின்றனர்.இந்த வரிசையில் டிரையம்ப் நிறுவனம் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறது. முன்னதாக ஸ்பீடு 400 என்ற பைக்கை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவதாக ஸ்கிராம்ப்ளர் 400 XContinue Reading

Employment

40000 பேருக்கு வேலைவாய்ப்பு! – இன்ப அதிர்ச்சி கொடுத்த டிசிஎஸ்

News India 40000 பேருக்கு வேலைவாய்ப்பு! – இன்ப அதிர்ச்சி கொடுத்த டிசிஎஸ் இந்திய ஐடி சேவை துறை மந்தமான வளர்ச்சியை எதிர்நோக்கி இருக்கும் வேளையில், செப்டம்பர் காலாண்டில் ஊழியர்கள் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் பிரஷ்ஷர்களை பணியில் சேர்க்கும் அளவீட்டையும், எண்ணிக்கையும் திருத்தி வருகிறது. இந்த நிலையில் இன்போசிஸ் இந்த வருடம் கேம்பஸ் இண்டர்வியூவ்-க்கு செல்ல விரும்பவில்லை என்ன தெரிவித்திருக்கும்Continue Reading