Search Result

Day: October 20, 2023

Health

எந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு விஷமாகும்!

News India எந்த உணவுகளுடன் கருவாட்டை சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு விஷமாகும்! பொதுவாகவே ஒரு சில உணவுகளுடன் ஒரு சில உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் அது உடலிற்கு தீங்கு ஏற்பட வழிவகுக்கும். மரவள்ளிக்கிழங்கை மூடி சமைக்கக் கூடாது என நம் முன்னோர்கள் சொல்வது வழக்கம். காரணம் என்னவென்றால் அது நச்சு தன்மையாக மாறிவிடும் என்பதே. அதுப்போலவே ஒரு சில உணவுகளை சேர்த்து எடுத்துக்கொள்வதால் உடலுக்கு ஆபத்து ஏற்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். அந்தவகையில்Continue Reading

Health

கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு எத்தனை நன்மைகள்

News India கொத்தமல்லி நீர் பருகுவதால் உடலுக்கு எத்தனை நன்மைகள் நம் வீட்டு உணவுகளின் வாசனையை கூட்டுவதில் கொத்தமல்லி விதைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.இந்த கொத்தமல்லி விதையில் அதிகளவு இரும்புச் சத்துக்கள், புரோட்டீன், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் ஏ, பி1 உள்ளிட்ட சத்துக்கள் அடங்கி இருக்கிறது. இவை நம் உடலுக்கு ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகளவில் வழங்குகிறது. கொத்தமல்லி நீர் தயார் செய்யும் முறை:- தேவையான பொருட்கள்:- *கொத்தமல்லிContinue Reading

ஆன்மீகம்

100 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் நுழைந்த 4 கிரகங்கள்.. அப்போ எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் பாருங்க!

News India 100 ஆண்டுகளுக்கு பின் துலாம் ராசியில் நுழைந்த 4 கிரகங்கள்.. அப்போ எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம் பாருங்க! சூரியன், செவ்வாய், கேது ஏற்கனவே துலாம் ராசிக்குள் நுழைந்துவிட்ட நிலையில், நவராத்திரியின் 5வது நாளான நேற்று புதனும் நுழைகிறது. இதிலிருந்து சதுர்கிரஹி யோகம் உருவாகிறது, இது 5 ராசிக்காரர்களின் பிறப்புக்கு அதிர்ஷ்டத்தையும் மகிழ்ச்சியையும் தரும். நான்கு கிரகங்கள் ஒரே ராசியில் நுழையும் போது சதுர்கிரஹி யோகம் உருவாகிறது. தற்போது சூரியன், செவ்வாய்,Continue Reading

Health

நுரையீரலை வலுவாக்கும் யோகாசனங்கள்!

News India நுரையீரலை வலுவாக்கும் யோகாசனங்கள்! நுரையீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். இவை நமது உடலின் அனைத்து பகுதிகளுக்கும் சுத்தமான ஆக்ஸிஜனை வழங்குவதற்கு வேலை செய்கின்றன. எனவே, ஆரோக்கியமான உடலுக்கு, ஆரோக்கியமான நுரையீரல் இருப்பது மிகவும் அவசியம். ஆனால் தற்காலத்தில் தவறான உணவுப் பழக்கவழக்கங்களாலும், தவறான வாழ்க்கை முறையாலும் நுரையீரல் இளம் வயதிலேயே பலவீனமடைகிறது. நுரையீரலில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், சுவாச பிரச்சனைகள் மற்றும் பல தீவிரContinue Reading

Kitchen

கேரட் பீன்ஸ் பொரியல்.. ஒரு முறை இப்படி செய்து பாருங்க!

News India கேரட் பீன்ஸ் பொரியல்.. ஒரு முறை இப்படி செய்து பாருங்க! பொதுவாக காய்கறிகளை அதிகம் சாப்பிடுவது உடலுக்குக்கு மிகவும் நல்லது. இதையே பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் தினம் தினம் குறைந்தது இரண்டு மூன்று காய்களை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. வீடுகளில் அடிக்கடி செய்யப்படும் பீன்ஸ் காரட் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்க. காரட் பீன்ஸ் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். தேவையானContinue Reading

News

14,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் நோக்கியா!

News India 14,000 பேரை வீட்டுக்கு அனுப்பும் நோக்கியா! செல்போன் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமாக பின்லாந்தை சேர்ந்த நோக்கியா இருந்து வருகிறது. நோக்கியா தயாரிக்கும் செல்போன்களுக்கு உலகம் முழுவதும் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. பின்லாந்து மட்டுமின்றி அமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் நோக்கியாவிற்கு அலுவலகங்கள் உள்ளது. இதில் 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் வடஅமெரிக்க நாடுகளில் கடந்த ஆண்டுContinue Reading

India

புதிய வரலாறு படைக்க நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்!

News India புதிய வரலாறு படைக்க நாளை விண்ணில் பாய்கிறது ககன்யான் சோதனை விண்கலன்! சென்னை: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்கட்ட ஆளில்லா சோதனை நாளை நடைபெறுகிறது. இந்நிலையில் இதற்கான 24 மணி நேர கவுண்ட் டவுன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. விண்வெளி துறையில் இந்தியா இன்னமும் வளர வேண்டும் என்றும், பல கோடி மக்கள் இப்போதும் வறுமையில் இருக்கும் நிலையில், எதற்காக இந்தியா விண்வெளித்துறைக்கு இவ்வளவுContinue Reading

News

பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

News India பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்! மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் தலைவரும் ஆன்மிக குருவுமான பங்காரு அடிகளார் உடலநலக்குறைவால் நேற்றைய தினம் காலமானார். அவருக்கு வயது 82. அவருக்கு கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததன் காரணமாக அருளாசி வழங்குவதையும் குறைத்துக் கொண்டார். இந்நிலையில் நேற்றைய தினம் மாரடைப்பு காரணமாக காலமானார். பங்காரு அடிகளாரின் ஆன்மீக புரட்சி இன்று வரை அனைவராலும் போற்றப்பட்டுContinue Reading

Cinema

தேரை இழுத்து தெருவில் விட்ட லோகேஷ்! LCU விலிருந்து ICU விற்கு செல்லும் லியோ

News India தேரை இழுத்து தெருவில் விட்ட லோகேஷ்! LCU விலிருந்து ICU விற்கு செல்லும் லியோ லோகேஷ் இயக்கத்தில் மிகப்பெரிய அளவில் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்த லியோ இன்று வெளியாகி உள்ளது. பாராபட்சம் பார்க்காமல் பல முன்னணி பிரபலங்களையும் இதற்குள் இழுத்து வந்த அவர் ட்ரெய்லரின் போதே உச்சகட்ட சர்ச்சைகளை சந்தித்தார். இதனால் விஜய்க்கும் அவப்பெயர் கிடைத்தது.ஆனால் அதெல்லாம் படம் வெளியானால் மறைந்து விடும் என ரசிகர்கள் ஆசுவாசப்படுத்திContinue Reading

India

செல் ஒலிபரப்பு எச்சரிக்கை.. இந்த ஒலியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்..

News India செல் ஒலிபரப்பு எச்சரிக்கை.. இந்த ஒலியை கண்டு யாரும் பயப்பட வேண்டாம்.. தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவிப்பு! அவசர காலங்களில் மக்களை எச்சரிக்கும் விதமாக “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை” என்னும் அதிநவீன தொழில்நுட்ப சோதனை 20.10.23 நடத்தப்பட உள்ளது. இனி வரும் காலங்களில் சுனாமி, வெள்ளம், பூகம்பம் மற்றும் நெருக்கடியான சூழ்நிலைகளில், அனைத்து செல்போன்களுக்கும், ஒரே நேரத்தில் செல்போன் மூலம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க “செல் ஒலிபரப்பு எச்சரிக்கை”Continue Reading