
இந்தியாவிலேயே பாதுகாப்பான மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னைதான் முதலிடம்!
News India இந்தியாவிலேயே பாதுகாப்பான மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னைதான் முதலிடம்! இந்தியாவிலுள்ள பாதுகாப்பான மெட்ரோ நகரங்கள் பட்டியலில் சென்னை முதலிடத்தில் உள்ளது. செர்பியா நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் NUMBEO என்ற தனியார் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர்/ஆசிரியரான திரு. லேடன் அடமோவிக் என்பவர் கூகுள் நிறுவனத்தில் மென்பொறியாளராகவும் போஸ்னியா & ஹெர்சகோவினா, பஞ்ஜா லுகா பல்கலைக்கழகத்தில் மூத்த உதவி பயிற்றுநராகவும் பணிபுரிந்தவர் ஆவார். Numbeo என்ற இணையதளContinue Reading