Search Result

Day: October 29, 2023

Health

பப்பாளி சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை…

News India பப்பாளி சாப்பிடும் முன் கவனிக்க வேண்டியவை… விலை மலிவாகவும் அதிக ஊட்டச்சத்துகளையும் தரும் பழம் பப்பாளி. பப்பாளி உடலுக்கு நல்லதுதான் என்றாலும் சிலருக்கு சில பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதுகுறித்து தெரிந்து கொள்வோம். பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எலுமிச்சையும், பப்பாளியும் சேர்ந்து நச்சுத்தன்மையை உண்டாக்குகிறது. இது இரத்த சோகை மற்றும் ஹீமோகுளோபின் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.பப்பாளி நன்மை பயக்கும் என்றாலும் இந்த பழத்தைContinue Reading

Health

நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் டாப் 10 உணவுகள்!!

News India நுரையீரலை ஆரோக்கியமாக வைக்கும் டாப் 10 உணவுகள்!! நமது உடல் உறுப்புகளில் மிகவும் முக்கியமான நுரையீரலை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது அவசியம். ஆக்சிஜனை நமது உடலுக்குள் செலுத்தி நாள் முழுவதும் ஆற்றலாக வைத்திருக்க நுரையீரல் உதவுகிறது. இவ்வாறு சுவாசிப்பதினால் காற்றில் உள்ள கிருமிகளால் விரைவிலேயே நுரையீரலானது பாதிப்படைந்து விடுகிறது. இது நம்மை சுற்றியுள்ள காரணங்கள் என்று கூறினாலும் நாம் செய்யும் சில தவறுகளாலும் நுரையீரல் அதிகளவு பாதிப்படைகிறது. அந்தContinue Reading

Health

வெந்நீர்தான் நம்பர் ஒன் டாக்டர்..!

News India வெந்நீர்தான் நம்பர் ஒன் டாக்டர்..! ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள்,Continue Reading

Kitchen

கை கழுவும் தொட்டியில் கூடுதலாக ஒரு துளை இருக்க என்ன காரணம்..?

News India கை கழுவும் தொட்டியில் கூடுதலாக ஒரு துளை இருக்க என்ன காரணம்..? நம் சமையல் அறையிலும் சரி, கழிவறையிலும் சரி, இரண்டிலும் ஒரே மாதிரியாகத்தான் கை கழுவுவதற்கான தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. மேலும் சமயலறை தொட்டியில் கூடுதலாக பாத்திரங்களையும் நாம் கழுவிக் கொள்கிறோம். பார்ப்பதற்கு ஒன்று போலவே காட்சியளிக்கும் இந்த தொட்டிகளில் சின்னதாக ஒரு வித்தியாசம் இருப்பதை நாம் கவனித்திருக்க வாய்ப்பில்லை. அதாவது கழிவறையில் நாம் பயன்படுத்தும் தொட்டியின் மேல் பகுதியில்Continue Reading

ஆன்மீகம்

அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை வழிபடுங்கள்!

News India அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை வழிபடுங்கள்! தமிழ் வருடம் ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்வதும் வழக்கமான ஒன்றாகும். இந்த அன்னாபிஷேகத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் அருள்பெறுவது விசேஷமாகும். இந்த சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை அன்ன அலங்காரத் திருக்கோலத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும். இந்த அபிஷேகத்திற்குத் தேவையான அரிசி வாங்கி கோயில்களுக்குக் கொடுப்பது, குழந்தைகள் ஐந்து பேருக்காகவும் அன்னதானம் செய்வது போன்றContinue Reading

Health

உங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள நோய்களை கண்டறியலாம்!

News India உங்கள் நகங்களை வைத்தே உடலில் உள்ள நோய்களை கண்டறியலாம்! நமது விரல்களில் இருக்கும் நகங்களை வைத்து நமது உடலில் என்னென்ன பிரச்சனைகள் உள்ளது என்பதை நாமலே அறிந்து கொள்ளலாம். நமது உடல் நிலைக்கேற்ப நகங்களின் நிறங்களும் மாறுபட்டு காணப்படும்.முதலாவதாக நகம் வெளுத்து காணப்பட்டால் அவர்களுக்கு ரத்த சோகை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அது மட்டுமின்றி கல்லீரல் தொடர்புடைய நோய்களும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.இரண்டாவதாக ஒரு சிலருக்கு நகம்Continue Reading