
கேரளா ஸ்டைலில் “வாழைப்பழ ஹல்வா” செய்து பாருங்கள்..!
News India கேரளா ஸ்டைலில் “வாழைப்பழ ஹல்வா” செய்து பாருங்கள்..! அறு சுவைகளில் இனிப்பு என்றால் நம் அனைவருக்கும் அலாதி பிரியம். சர்க்கரை, வெல்லம், கற்கண்டு உள்ளிட்ட இனிப்பு சுவை தரும் பொருட்களை வைத்து செய்யப்படும் பண்டங்கள் மிகவும் சுவையாக இருப்பதினால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இனிப்பு பண்டங்களுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம். அந்த வகையில் கேரளாவின் வாழைப்பழ ஹல்வா அதிக மணம் மற்றும் சுவையில் செய்யும் கீழே கொடுக்கப்பட்டுContinue Reading