Search Result

Day: November 13, 2023

News

தமிழகத்தில் இனி அம்மா மினி கிளினிக் இயங்காது… அமைச்சர் விளக்கம்..!!!

News India தமிழகத்தில் இனி அம்மா மினி கிளினிக் இயங்காது… அமைச்சர் விளக்கம்..!!! தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை மீண்டும் தொடங்க முடியாது என்று மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காய்ச்சல் மற்றும் தளபதி போன்று சிறு அளவிலான உடல்நல பிரச்சனைகளை சரி செய்ய ஊரக பகுதிகளை உள்ளடக்கி அம்மா மினி கிளினிக் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அது ஓராண்டு திட்டம் தான் என விளக்கம் அளித்தContinue Reading

India

“ராணுவ வீரர்களின் இருப்பிடமே அயோத்தி” – பிரதமர் மோடி பெருமிதம்

News India “ராணுவ வீரர்களின் இருப்பிடமே அயோத்தி” – பிரதமர் மோடி பெருமிதம் இமாச்சலப்பிரதேசத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டாடினார். நாடு முழுவதும் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகையை பதுகாப்பு படை வீரர்களுடன் கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டிருக்கிறார். இதன் தொடர்ச்சியாக, இமாச்சல பிரதேசContinue Reading

Cinema

ஜெயம் ரவியின் “சைரன்” டீசர் வெளியீடு

News India ஜெயம் ரவியின் “சைரன்” டீசர் வெளியீடு ஜெயம் ரவி இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நித்யா மேனனோடு ஒரு படத்தில் நடிக்கிறார்.இந்த படங்களுக்கு இடையில் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷோடு சைரன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். சைரன் படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அவரதுContinue Reading

India

நிச்சயம்.. இந்தியா உலகக் கோப்பை வெல்லும்!! – ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ்

News India நிச்சயம்.. இந்தியா உலகக் கோப்பை வெல்லும்!! – ஜாம்பவான் ரிச்சர்ட்ஸ் இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் 8 லீக் போட்டியில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோற்காமல் கடைசி லீக் போட்டியில் இன்று நெதர்லாந்து அணியை எதிர்கொண்டுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வலுவான இலக்கை நினைக்கும் நோக்கில் விளையாடியது. அதன்படி இந்திய அணி நான்குContinue Reading

Cinema

அமெரிக்காவில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் ‘2018’ திரைப்படம்!

News India அமெரிக்காவில் 400 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் ‘2018’ திரைப்படம்! இந்த ஆண்டு மலையாளத்தில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் டோவினோ தாமஸ் நடித்துள்ள 2018. கடந்த 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை ஒட்டி இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் ஜூட் ஆண்டனி. இந்த படம் சுமார் 200 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்து மலையாள சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த படமாக உருவாகியுள்ளது.Continue Reading

Cinema

மோகன்லால் நடிப்பில் லூசிஃபரின் இரண்டாம் பாகம் போஸ்டர் வெளியானது!

News India மோகன்லால் நடிப்பில் லூசிஃபரின் இரண்டாம் பாகம் போஸ்டர் வெளியானது! 2019-ல் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் லூசிஃபர். மோகன்லால் உடன் டொவினோ தாமஸ், மஞ்சுவாரியார், விவேக் ஓபராய், பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர், அரசியல் ஆக்‌ஷன் திரில்லராக வெளியான லூசிஃபர் மலையாள திரையுலகில் வசூலில் புதிய சாதனை படைத்தது. ரூ200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்பதோடு, ஆல் டைம் வசூலில் முதல் மூன்று மலையாளப் படங்களில் ஒன்றாகContinue Reading

News

வீட்டு சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் கலக்கும் தமிழக நண்பர்கள்..!

News India வீட்டு சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் கலக்கும் தமிழக நண்பர்கள்..! ஒற்றுமையாக செயல்பட்டால் எந்த பணியையும் எளிதாக முடித்து விடலாம், எதையும் சாதிக்கலாம். இதற்கு நல்ல உதாரணம் தமிழகத்தை சேர்ந்த நண்பர்களான முருகன் தண்டபானி மற்றும் பிரதாப். இவர்கள் எலக்ட்ரிக் பிரஷர் குக்கர் போன்ற தொழில்நுட்பம் சார்நத சமையலறை உபகரணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கீக் டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர்கள். தொழில்முனேவோர் ஆக வேண்டும் என்ற ஆசையில் பெரிய நிறுவனங்களில்Continue Reading

Cinema

ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர் வெளியானது..!

News India ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’ டீசர் வெளியானது..! இப்படத்தின் படப்பிடிப்பு திருவண்ணாமலை, சென்னை, மும்பை ஆகியப் பல இடங்களில் நடைபெற்று முடிந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிகழ்ந்துள்ளன. இப்படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள நிலையில், ரஜினிகாந்த் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் 2024ம் ஆண்டு பொங்கலன்று வெளியாகிறது. லால் சலாம் படத்தின் இசை வெளியீடுடிசம்பர் இரண்டாவது வாரத்தில், ரஜினியின் பிறந்தநாளையொட்டி நடைபெறவுள்ளது.Continue Reading