தேசிய உர நிறுவனத்தில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..!
News India தேசிய உர நிறுவனத்தில் பணி புரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன..! பொதுத்துறையை சேர்ந்த தேசிய உர நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: அக்கவுன்ட்ஸ் அசிஸ்டென்ட் 15, மேனேஜ்மென்ட் டிரைய்னி பிரிவில் மார்க்கெட்டிங் 60, எப் & ஏ 10, சட்டம் 4 என மொத்தம் 89 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: அக்கவுன்ட்ஸ் பணிக்கு பி.காம்., மார்க்கெட்டிங் பிரிவுக்கு எம்.பி.ஏ.,எப் & ஏ பிரிவுக்கு சி.ஏ., / ஐ.சி.டபிள்யு.ஏ.,Continue Reading