
உடல் கொழுப்பை எரிக்க “டீடாக்ஸ் பானங்கள்”
News India உடல் கொழுப்பை எரிக்க “டீடாக்ஸ் பானங்கள்” குளிர்காலம் நெருங்கிவிட்டதால், பொரித்த உணவுகள், அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை உண்ணும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இருப்பினும், அளவுக்கு அதிகமாக உண்பது எடை கூடுவதற்கு வழிவகுக்கும். மேலும், நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால், கலோரி அடர்த்தியான உணவுகளை சாப்பிடுவது உங்கள் டயட் திட்டங்களை சிதைத்துவிடும். மறுபுறம், சூடான, கொழுப்பை கரைக்க உதவும் டீடாக்ஸ் பானங்களை உட்கொள்வதன் மூலம், செரிமானம்Continue Reading