
அதிகம் பயப்படுபவரா நீங்கள்.? அதனால் வரும் ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்.!
News India அதிகம் பயப்படுபவரா நீங்கள்.? அதனால் வரும் ஆபத்தை தெரிந்து கொள்ளுங்கள்.! பயம் என்பது மனிதனுக்கு இயற்கையாக நிகழக்கூடிய ஒரு உணர்வாகும். இதுவும் சுகம் துக்கம் மகிழ்ச்சி கோபம் போன்ற ஒரு உணர்வே பயம். பயமென்பது அசாதாரண சூழ்நிலையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தை கையாள முடியாது அல்லது நம்மால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும் போது இந்த பய உணர்வுContinue Reading