Search Result

Day: January 8, 2024

News

பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்… – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

News India பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்… – ஜாக்டோ ஜியோ அறிவிப்பு ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் இன்று (07.01.2024) பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை, திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், செல்வம், மயில் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ தமிழ்நாடு அரசுக்கு முன்வைத்துள்ள வாழ்வாதார 10 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. கோரிக்கைகள்Continue Reading

News

இனி குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்… தமிழ்நாடு மின்வாரியம்!

News India இனி குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தலாம்… தமிழ்நாடு மின்வாரியம்! குறுஞ்செய்தி மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது.வீடுகளில் பயன்படுத்தும் மின்பயன்பாடு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது.மின்கட்டணத்தை மின்நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாகவும், செயலி வழியாகவும் செலுத்துகின்றனர். இந்நிலையில், தற்போது மேலும் ஒரு புதிய வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி, செல்போனில் மின்வாரியம்Continue Reading

Health

தலை முதல் கால் வரை நன்மைகள் பல தரும் வெல்லம்…

News India தலை முதல் கால் வரை நன்மைகள் பல தரும் வெல்லம்… குளிர்காலத்தில் பலருக்கும் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகவே இருக்கும். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை நம் உணவில் ஒரு சில பொருட்களை சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிகப்படுத்தலாம். குறிப்பாக பலரது வீட்டிலும் இருக்கும் வெல்லத்தை சர்க்கரைக்கு பதிலாக உபயோகப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதோடு,Continue Reading

ஆன்மீகம்

எந்தெந்த காரியத்திற்கு எந்தெந்த தெய்வத்தை வணங்கலாம்..!

News India எந்தெந்த காரியத்திற்கு எந்தெந்த தெய்வத்தை வணங்கலாம்..! 1) நினைத்தது நிறைவேற… நரசிம்மர் வழிபாடு 2) கடன் தீர… துர்க்கை அம்மன் வழிபாடு 3) அறிவு, அழகு பெற… முருக வழிபாடு 4) ஆற்றல், தைரியம் கிடைக்க… அனுமன் வழிபாடு 5) செல்வம் பெருக… லட்சுமி வழிபாடு 6) கலை, கல்வி பெற… துர்க்கை தேவி வழிபாடு 7) தியானம் சிறக்க… தட்சிணாமுர்த்தி வழிபாடு 8) தடை நீங்க…Continue Reading

Health

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அத்திக்காய்!

News India வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அத்திக்காய்! அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம். அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் A யும் சுண்ணாம்புச் சத்து மற்றும் இரும்பு சத்தும் அதிக அளவில் இருக்கின்றன. அத்திக்காயைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். வெள்ளை ஒழுக்கை நிறுத்தும். சீதபேதியை குணமாக்கும். வாயுவைப் போக்கும். இரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை உடையது. உடலிலுள்ள இரணங்களை ஆற்றக் கூடியது. வெட்டை நோயை குணப்படுத்தும். அத்திக்காய்Continue Reading

Government job

10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,42,000 சம்பளத்தில்… வருமான வரித்துறையில் வேலை..!

News India 10, 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.1,42,000 சம்பளத்தில்… வருமான வரித்துறையில் வேலை..! வருமான வரித்துறையில் (Income Tax Department) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Income Tax Department பணியின் பெயர்: Income Tax Inspector, Tax Assistant, Stenographer Grade – II, Multi Tasking Staff பணியிடங்கள்: 55 விண்ணப்பிக்க கடைசி தேதி: 16.01.2024 விண்ணப்பிக்கும்Continue Reading

Cinema

ஜெயிலர் 2 கதை ரெடி..! ரஜினிக்காக காத்திருக்கும் நெல்சன்…

News India ஜெயிலர் 2 கதை ரெடி..! ரஜினிக்காக காத்திருக்கும் நெல்சன்… ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 ஆகிய படங்களை கமிட் செய்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.இந்த இரண்டு படங்களின் பணிகள் முழுமையாக முடிந்த பிறகு மீண்டும் ரஜினி-நெல்சன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்தப் படம் ஜெயிலர் 2Continue Reading

News

பொங்கல் பரிசு தொகுப்பில் புதிய மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு.!

News India பொங்கல் பரிசு தொகுப்பில் புதிய மாற்றம்… தமிழக அரசு அறிவிப்பு.! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கரும்புடன் ஆயிரம் ரூபாய் ரொக்க தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 10 முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் மூலம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ள நிலையில் அதற்கானContinue Reading