
10 ஆம் வகுப்பு படித்து போதும் வருமான வரித்துறையில் வேலை..!
News India 10 ஆம் வகுப்பு படித்து போதும் வருமான வரித்துறையில் வேலை..! வருமான வரித்துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.வருமான வரி ஆய்வாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஸ்டெனோகிராபர், வரி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கல்விதகுதி – 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு – 18 முதல் 30 வயது வரை. மாதம் ரூ.1.42Continue Reading