Search Result

Day: January 15, 2024

Cinema

விஜய்யுடன் மெர்சல் காட்டும் பிரசாந்த், பிரபுதேவா… GOAT ஸ்குவாட் ரெடி..!

News India விஜய்யுடன் மெர்சல் காட்டும் பிரசாந்த், பிரபுதேவா… GOAT ஸ்குவாட் ரெடி..! விஜய்யின் தளபதி 68, GOAT – தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற டைட்டிலில் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் GOAT படத்தில் இருந்து பொங்கல் ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரஜினியின் வேட்டையன் போஸ்டருக்கே சவால் விட்டுள்ளது விஜய்யின் GOATContinue Reading

Health

பனங்கிழங்கு எப்பொழுது கிடைத்தாலும் வாங்கி சாப்பிடுங்க… அதுல எவ்ளோ நன்மை இருக்குன்னு பாருங்க..!

News India பனங்கிழங்கு எப்பொழுது கிடைத்தாலும் வாங்கி சாப்பிடுங்க… அதுல எவ்ளோ நன்மை இருக்குன்னு பாருங்க..! பனைமரத்தின் அனைத்து பாகங்களுமே நமக்கு பயன் தரக்கூடியது தான். அதிலிருந்து கிடைக்கும் பதனி, நுங்கு , பழம், கிழங்கு என அனைத்துமே உடலுக்கு நன்மை தரக்கூடியது, அதில் இன்று கிழங்கின் நன்மைகள் மற்றும் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளலாம் என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம். நன்மைகள் : பனை மரத்தின் ஆணிவேரின் ஒருContinue Reading

Stock Market

மூன்றே ஆண்டுகளில் 525% லாபம் கொடுத்த பென்னி ஸ்டாக் பங்குகள்!

News India மூன்றே ஆண்டுகளில் 525% லாபம் கொடுத்த பென்னி ஸ்டாக் பங்குகள்! அப்படி ஒரு பென்னி ஸ்டாக் மூன்றே ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 525 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது. அந்த மல்டிபேக்கர் பென்னி ஸ்டாக் எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனம். இந்த மல்டிபேக்கர் பங்கு குறித்து சில தகவல்கள் இதோ. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரோஸ்டீல் காஸ்டிங்ஸ் நிறுவனம் இரும்பு மற்றும் ஸ்டீல் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.  1965ல்Continue Reading

News

1,000 காளைகளுடன் 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! – சும்மா அதிருதுல்ல…

News India 1,000 காளைகளுடன் 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! – சும்மா அதிருதுல்ல… தமிழர்களின் வீரத்தை நிரூபிக்கும் பாரம்பரிய விளையாட்டாக 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது ஜல்லிக்கட்டு. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் திநாளையொட்டி இன்று மதுரை மாவட்டத்தில் துவங்க இருக்கிறது. அதன்படி இன்றைய தினம் மதுரை அவனியாபுரத்தில் காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்க இருக்கிறது. இந்த போட்டி மாலைContinue Reading

Cinema

வைல்டுகார்டு டூ டைட்டில் வின்னர் அர்ச்சனா! பிக்பாஸ் சீசன் 7…

News India வைல்டுகார்டு டூ டைட்டில் வின்னர் அர்ச்சனா! பிக்பாஸ் சீசன் 7… கிராண்ட் ஃபினாலே ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் விஷ்ணு , தினேஷ் , மாயா கிருஷ்ணன் , மணி சந்திரா ஆகிய நான்கு பேர் வெளியேற பிக் டைட்டிலை இறுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வென்றுள்ளார் வி.ஜே அர்ச்சனா. ஒரு சில வாரங்களே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் எண்ணத்துடன் தான் பிக் வீட்டுக்கு வந்ததாகவும், தற்போதுContinue Reading

India

55 நாடுகளை சேர்ந்த 100 பிரபலங்கள் பங்கேற்கும் ராமர் கோயில் திறப்புவிழா கோலாகலம்..!

News India 55 நாடுகளை சேர்ந்த 100 பிரபலங்கள் பங்கேற்கும் ராமர் கோயில் திறப்புவிழா கோலாகலம்..! ராமர் கோயில் திறப்பு விழாவில் 55 நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், எம்.பி.க்கள் உட்பட 100 தலைவர்கள் பங்கேற்கின்றனர். அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா, வரும் 22-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வெளிநாட்டு தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு குறித்து உலக இந்து அறக்கட்டளை அமைப்பின் தலைவர் சுவாமிContinue Reading

India

சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம் காண ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்..!

News India சபரிமலையில் இன்று மகர ஜோதி தரிசனம் காண ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்..! கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். மண்டல பூஜை முடிவடைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ம்தேதி திறக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி முன்பதிவுContinue Reading

India

சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சேரனின் ட்வீட்!

News India சர்ச்சையில் சிக்கிய இயக்குநர் சேரனின் ட்வீட்! அயோத்தி விமான சேவை தொடக்க நிகழ்ச்சியில் ஹனுமன் போல வேடமணிந்தவர் பங்கேற்றது தொடர்பாக திரைப்பட இயக்குநர் நடிகர் சேரன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த பதிவுகளை இயக்குநர் சேரன் எக்ஸ் பக்கத்தில் முழுமையாக நீக்கிவிட்டார். திரைப்படங்களில் பேசப்படாத சமூக சிக்கல்களை பேசுவதால் பேசுபொருளானவர் இயக்குநர் சேரன். பின்னர் தாமே நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இயக்குநர் சேரன் நவீன தொழில்நுட்பத்தை திரைContinue Reading