
The Kinetic Iluna E-Moped is Here! Book Yours Now!
News India The Kinetic Iluna E-Moped is Here! Book Yours Now! இலூனா விலை இ-காமர்ஸ் தளங்களில் ரூ.71,990-ரூ.74,990 96 கிலோ கொண்ட மொபெட் 110 கிமீ ரேஞ்ச் வழங்கும்.முன்பதிவு கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகின்றது. ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மொபெட் லூனா மாடலை மீண்டும் விற்பனைக்கு கைனெடிக் கீரீன் நிறுவனம் இலூனா (Kinetic E-Luna) எலெக்ட்ரிக் மெபெட் மாடலாக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. முன்னணி இ-காம்ர்ஸ் தளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படிContinue Reading