
14 Unforgettable Films to Make Your February Memorable
News India பிப்ரவரி மாதம் தியேட்டரில் களமிறங்கும் 14 படங்கள்.. களத்தில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் ஜனவரி மாதம் அயலான், கேப்டன் மில்லர் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானது. இந்நிலையில் பிப்ரவரி மாதமும் பெரிய நடிகர்களின் படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக வர இருக்கிறது. அடுத்த மாதம் கிட்டத்தட்ட 14 படங்கள் தியேட்டர் ரிலீசுக்கு வருகிறது. முதலாவதாக பிப்ரவரி இரண்டாம் தேதி நான்கு படங்கள் ரிலீஸ் ஆகிறது. ராகோ யோகேந்திரன் இயக்கத்தில் விஜய்Continue Reading