
காரிய வெற்றிக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்..!
News India காரிய வெற்றிக்கு வணங்க வேண்டிய தெய்வங்கள்..! ❃ செல்வம் சேர வேண்டுமெனில் : ஸ்ரீமகாலட்சுமி நாராயணரை வாழிபாடு செய்யலாம். ❃ ஆயுள் ஆரோக்கியம் பெற வேண்டுமா? ருத்திரனை வழிபாடு செய்யலாம். ❃ மனவலிமை, உடல் வலிமை பெற : ராஜராஜேஸ்வரி, ஆஞ்சநேயரை வழிபடலாம். ❃ கல்வியில் சிறந்து விளங்க : ஸ்ரீசரஸ்வதி தேவியை வழிபாடு செய்யலாம். ❃ திருமணம் நடைபெற : ஸ்ரீகாமாட்சி அம்மனையும், துர்க்கையையும் வழிபடலாம்.Continue Reading