
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டம் விண்ணப்பிப்பது எப்படி..?
News Tamilnadu தமிழகத்தில் முதியோர் ஓய்வூதிய திட்டம் விண்ணப்பிப்பது எப்படி..? முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800 என்ற விகிதாச்சாரத்தில் 1000 ரூபாயை வழங்கி வருகிறது. அதேபோன்று, 80 மற்றும் அதற்கு மேல் உள்ள பயனாளிகளுக்குContinue Reading