
உலக மாரத்தான் சாதனை வீரரான கெல்வின் கிப்டம் சாலை விபத்தில் உயிரிழப்பு!!
News World உலக மாரத்தான் சாதனை வீரரான கெல்வின் கிப்டம் சாலை விபத்தில் உயிரிழப்பு!! மேற்கு கென்யாவில் உள்ள ஒரு சாலையில் காரில் தனது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமானாவுடன், மராத்தான் உலக சாதனை வீரரான கெல்வின் கிப்டம் சென்று கொண்டு இருந்தார். இவர்களுடன் ஒரு பெண்மணியும் சென்றதாக சொல்லப்படுகிறது. அப்போது ஏற்பட்ட விபத்தில் பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமானா மற்றும் கெல்வின் கிப்டம் இருவரும் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடன்Continue Reading