Search Result

Day: February 28, 2024

India

Feb 28th: Celebrating Discovery in Tribute to Sir CV Raman

News India பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்.. ராமன் என்னும் அறிவியல் மேதை! ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தில்தான் நோபல் குழு, அந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிப்பை வெளியிடும். எனினும், 1930 இல் செப்டம்பர் மாதத்திலேயே தனக்கும் தனது மனைவிக்கும் ஸ்டாக்ஹோம் செல்ல கப்பலில் பயணச்சீட்டு எடுத்துவிட்டார் சி.வி.ராமன். தனது ஆய்வுக்கு அந்த ஆண்டு நோபல் பரிசு நிச்சயம் என அவருக்கு அவ்வளவு தன்னம்பிக்கை. அந்த நம்பிக்கைContinue Reading

India

“Building for the Stars: PM Modi Launches Rocket Launching Station in Tamil Nadu”

News Tamilnadu தமிழ்நாட்டில் முதல் ராக்கெட் ஏவுதளம் அமைக்க அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.. குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதள மையத்திற்கு இன்று அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் மோடி. இந்திய விண்வெளி மையமான இஸ்ரோவில் பணிபுரியும் விஞ்ஞானிகளின் விடா முயற்சியால் ராக்கெட் ஏவும் தொழில் நுட்பத்தில் இந்தியா சர்வதேச அளவில் முன்னோடியாகத் திகழ்கிறது. இஸ்ரோவின் வளர்ச்சி வேகமாக இருப்பதால், ஏற்கனவே ஸ்ரீஹரி கோட்டாவில் இருக்கும் 2 ராக்கெட் ஏவுதளத்தோடு சேர்த்து மூன்றாவது ஏவுதளம் அமைக்கத்Continue Reading

News

Remembering Manohar: Watch Classic Films of the Tamil Comedy

News Tamilnadu நடிகர் அடடே மனோகர் காலமானார்..! சென்னையைச் சேர்ந்த மனோகர் சிறு வயது முதலே நாடகங்கள் மற்றும் சினிமா மீது ஆர்வம் கொண்டிருந்தார். 3500க்கும் மேற்பட்ட நாடகங்கள், 15 டிவி சீரியல்கள், 35க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.நடிகர்கள் வடிவேலு, விவேக் உடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்திருப்பார் மனோகர். மிகப் பெரிய தனியார் நிறுவனத்தில், பொறுப்பான துறையில் பணியாற்றிக் கொண்டே, நாடகத்திலும் நடித்து வந்தார் மனோகர். மேலும்,Continue Reading

India

Reviving Tamil Nadu: PM Modi’s Projects Empower Economic Growth

News India தூத்துக்குடி செல்லும் பிரதமர் மோடி அறிவிக்கும் நலத்திட்டங்கள்.. தூத்துக்குடி துறைமுகம் வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு 17, 300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்துள்ளார். அந்த வகையில் நேற்று திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திரContinue Reading

Beauty Tips

Nature’s Way to Beauty: Herbs for Permanent White Hair Transformation

News India வெள்ளை முடி எப்போதும் கருப்பாக இருக்கு அதிசய கஷாயம்..! இளநரை, முதுமையில் ஏற்படும் நரை அனைத்தையும் நிரந்தரமாக கருமையாக்கும் ஹேர் டை தயாரிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான பொருட்கள்:- 1) மஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி 2) டீ தூள் – ஒரு தேக்கரண்டி 3) மருதாணி பொடி – 3 தேக்கரண்டி செய்முறை:- அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டிContinue Reading

Health

Reclaim Your Afternoon Nap: Diabetes Management for Improved Sleep

Life Style Health மதிய உணவுக்குப் பின்பு தூங்குபவர்களுக்கு கட்டாயம் இந்த நோய் தாக்குமாம்.. எச்சரிக்கை! நம்மில் பலருக்கும் மதியம் தூங்கும் பழக்கம் கட்டாயம் இருக்கும். பொதுவாகவே நமது உடல் அதிக அளவு வேலைகளை செய்யும் பொழுது சிறிதளவு ஓய்வெடுத்தால் நல்லது என்பது தான் தோன்றும். அவ்வாறு மதியம் ஒரு அரை மணி நேரத்திற்கு மேலாக உறங்கினால் நமது உடலில் பல நோய்கள் உண்டாகும். பொதுவாகவே மதிய நேரத்தில் நாம் ஓய்வெடுத்தால் 30Continue Reading

News

Innovating for Tomorrow: CM Stalin’s Mega Projects and New Horizons

News Tamilnadu முதல்வர் ஸ்டாலின் ரூ.8,802 கோடி மதிப்பிலான கட்டிடங்களை பொது பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார் தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப்பு பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டிடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,615.29 கோடியில் தூர்வாரும் பணிகள், நெல் சேமிப்பு தளங்கள்Continue Reading