Exploring New Horizons: India’s Historic Underwater Metro Launch
News India இந்தியாவிலேயே முதல்முறையாக நீருக்கடியில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை..! முதல்முறையாக இந்தியாவிலேயே நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். ஹவுரா மைதானம் முதல் எஸ்பிளனேடு வரை 16.6 கி.மீ. தூரத்தில் நீருக்கு அடியில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. தாஜ்மகால் உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் மெட்ரோ ரயிலில் சென்றுவர வசதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா ஹவுரா மைதான் – எஸ்பிளனேட் வழித்தடத்தில் மெட்ரோContinue Reading