Empower Your Lineage: Ways to Seek Ancestral Blessings on Masi New Moon Day!
Astrology மாசி மாத அமாவாசையன்று முன்னோர்களின் ஆசி கிடைக்க எதை செய்ய வேண்டும்..! நம்முடைய வாழ்வில் மிக இன்றியமையாத முக்கிய விழாக்களில் ஒன்று முன்னோர்கள் வழிபாடு. மாதா மாதம் வரும் அமாவாசை அன்று முன்னோர்களை வழிபடுவது மிகச் சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது. அந்த வகையில் நாளை மார்ச் 10ஆம் தேதி மாசி மாத அமாவாசை. அதிலும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை அமாவாசை வருவதால் இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தContinue Reading