
PM Modi’s Vision: Chennai-Mysore Vande Bharat Express Now Operational
News India சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை..! – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.. சென்னை – மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ரூ.85 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். அதேபோல் தமிழ்நாட்டில் சிங்கப்பெருமாள் கோயில், கங்கைகொண்டான், தேனி, பட்டுக்கோட்டை, திருட்டுறைப்பூண்டிContinue Reading