Search Result

Day: March 14, 2024

Education

Considering Engineering at IITs After 12th? Here’s What You Need to Know

Do you want to study engineering in IITs after 12th? Know this first Education 12க்கு பிறகு ஐஐடி-களில் பொறியியல் படிக்க வேண்டுமா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க உலகின் தலைசிறந்த கல்லூரிகளின் பட்டியலில் இந்தியாவில் இருந்து ஐஐடி நிறுவனங்கள் தான் முதன்மையான இடங்களைப் பிடித்துள்ளன. அந்த ஐஐடிகளில் பொறியியல் படித்த பலரும் இன்று உலகம் முழுக்க பெரிய நிறுவனங்களில் தலைமை பதவிகளில் இருக்கின்றனர், 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டுContinue Reading

India

Amit Shah’s Warning: No State Can Ignore CAA Mandate!

News India CAA-வை அமல்படுத்த மாட்டோம் என்று சொல்ல எந்த மாநிலத்திற்கும் உரிமை இல்லை! பதிலடி கொடுத்த அமித்ஷா CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்கள் கூறியுள்ள நிலையில், அப்படி கூற மாநிலங்களுக்கு உரிமை இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்திருக்கிறார். கடந்த காலங்களில், இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் வெளிநாட்டவர்க்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. அதில்Continue Reading

Gagets

Get Ready! Realme Narzo 70 Pro Launching Soon with SONY Camera & OLED Display!

Fashion Gadgets SONY கேமரா, OLED டிஸ்பிளே, 67W சார்ஜிங், DUAL டோன் பேனல் கொண்ட Realme Narzo 70 Pro விரைவில் அறிமுகம்..! இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் வரவேற்பு பெற்ற ரியல்மி 12 மற்றும் 12 ப்ரோ சீரிஸ் போன்களையே தூக்கிசாப்பிடும் விதமாக அரிசோன் கிளாஸ் டிசைனில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ 5ஜி (Realme Narzo 70 Pro 5G) போன் களமிறங்க இருக்கிறது. ஒட்டுமொத்த போர்ட்ராய்டு கேமராContinue Reading

Cinema

Decoding Vijay 69: Spotlight on the Director’s Vision

Entertainment Cinema விஜய் 69 படத்தின் இயக்குனர் யார்? விஜய் அரசியலில் இறங்கிவிட்டார் என்ற ஒரு விஷயம் தற்போது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பான ஒரு சூழலை ஏற்படுத்தி வருகிறது. இவருக்கு வெற்றி நிச்சயம் என்று, ஒரு கூட்டம் பேர் ஆதரவை கொடுத்து வருகிறார்கள்.இன்னொரு பக்கம் எத்தனையோ நடிகர்கள் இப்படி இறங்கி ஒண்ணுமில்லாமல் போயிருக்கிறார்கள். அதில் பாவம் விஜய் சிக்கிடாமல் இருந்தால் சரி என்று பேச்சுவார்த்தையும் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு இடையில் விஜய்யின் ரசிகர்கள்Continue Reading

Others

Mastering the Red Line: Your Ultimate Pill Cover Guide!

Others மாத்திரை அட்டையின் பின்புறம் உள்ள சிவப்பு கோட்டை கவனித்திருக்கிறீர்களா? அதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.. இன்று மருந்து மாத்திரை இல்லாமல் ஒரு நாளைக் கூட கடத்த முடியாத நிலைக்கு நம்மில் பெரும்பாலானோர் வந்துவிட்டோம். தலைவலி முதல் நாள்பட்ட நோய்கள் வரை, அனைத்திற்கும் மருந்து மாத்திரைகளே நிவாரணம் அளிக்கின்றன. வழக்கமாக மருத்துவர் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டுகளை மருந்தகத்தில் கொடுத்து நமக்கு தேவையான மாத்திரைகளை வாங்கிக் கொள்கிறோம். இல்லாவிட்டால் நேரடியாக மருந்தகத்திற்கே சென்றுContinue Reading

News

A Time for Celebration: Madurai Meenakshi Amman Temple’s Chithirai Festival Opens on Tamil New Year!

News Tamilnadu Madurai Meenakshi Amman Temple’s Chithirai Festival begins on Tamil New Year Eve மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை 9.55 மணி முதல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. ஏப்., 12ல் துவங்கி, 23ம் தேதி வரை, ஏறக்குறைய ஒரு மாதத்துக்கு விழா நடக்கும்.Continue Reading