
Apply Now: 2299 Village Helper Vacancies in Tamil Nadu!
News India தமிழகம் முழுவதுமாக 2299 கிராம உதவியாளர் வேலை வாய்ப்புகள்! எழுத படிக்க தெரிந்தவர்களுக்கும், குறைந்த பட்சமாக 5ம் வகுப்பு தேர்வானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.மொத்தம் 2299 கிராம உதவியாளர் வேலை வாய்ப்புகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் ஒரு கிராம உதவியாளர் நியமிக்கப்படுகிறார்.கிராம நிர்வாக அலுவலரின் கீழ் கிராம உதவியாளர் செயல்பட வேண்டும். அடிப்படைக் கல்வியை மட்டுமே தகுதியாகக் கொண்ட இப்பணிக்கு அந்தந்தContinue Reading