
OPS, Dhinakaran, Anbumani and others participated with Modi in Salem. Exciting event!
News India சேலம் பொதுக்கூட்டத்தில் மோடியுடன் ஓபிஎஸ், தினகரன், அன்புமணி பங்கேற்பு..! மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி, முதல் முறையாக தமிழகத்தில் நேற்று பரப்புரை மேற்கொண்டார். இதையடுத்து, சேலத்தில் இன்று நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், பிரதமர் மோடியுடன் பங்கேற்க உள்ளனர்.கோவையில் நடைபெற்ற வாகன பேரணியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்வுகள்Continue Reading