
Your Complete Guide to ‘Aadu Jeevidam’: Reviews, Ratings, and More!
News India ‘ஆடு ஜீவிதம்’ படம் எப்படி இருக்கு..? நடிகர் பிரித்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள படம் தான் ஆடு ஜீவிதம். இந்த படம் இன்றைய தினம் மார்ச் 28ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. இந்த படத்தின் திரை விமர்சனம் பற்றி விரிவாக பார்ப்போம். இந்தப் படத்தில் கதாநாயகனான பிரித்விராஜ், நஜீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு வெளிநாட்டில் வேலை செய்து நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற திட்டம் ஒன்று காணப்படுகிறது.Continue Reading