
Ready to Launch Your Railway Dream? Apply Now (8,000+ Openings)
News India Ready to Launch Your Railway Dream? Apply Now (8,000+ Openings) ரயில்வேயில் 8 ஆயிரத்திற்கும் அதிகமாக டிக்கெட் பரிசோதகர் (TTE) பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக இந்திய ரயில்வே தேர்வு வாரியம் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம். மத்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ரயில்வே துறை நாட்டின் மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும். லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்திய ரயில்வேயில் பணியாற்றி வருகிறார்கள்.Continue Reading