
What to Watch This Weekend: New Movies on OTT & Theaters (India)
News India What to Watch This Weekend: New Movies on OTT & Theaters (India) ரத்னம் (தமிழ்)ரத்னம் நடிகர் விஷால், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரத்னம்’. இப்படத்தில் பிரியா பவானிசங்கர், யோகி பாபு, சமுத்திரக்கனி, முரளி சர்மா, கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் ‘ஸ்டோன் பென்ச் பிலீம்ஸ்’ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம்Continue Reading