
40,000 ரூபாயில் சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் 490 காலி பணியிடங்கள்..!
News India 40,000 ரூபாயில் சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் 490 காலி பணியிடங்கள்..! இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.நிறுவனம்: இந்திய விமானத் துறைகாலியிடங்கள்: 490சம்பளம்: ரூ. .40,000 முதல் 1,40,000 வரைபணி: Junior Executiveவயது வரம்பு: அதிகபட்ச வயது 27கல்வித் தகுதி: B.Eவிண்ணப்பிக்க கடைசி தேதி: 01.05.2024விண்ணப்ப விவரங்கள்: https://www.aai.aero/ என்ற தளத்தில் விண்ணப்பிக்கவும்Continue Reading