
அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 என்னைக்குனு தெரியுமா..?
News India அமேசான் கிரேட் சம்மர் சேல் 2024 என்னைக்குனு தெரியுமா..? Amazon Great Summer Sale 2024: இந்தியாவில் நடுத்தர வர்க்கத்தினரின் எண்ணிக்கை மிக அதிகம். எனவே, இந்திய சந்தையில் ஒரு பொருள் களமிறங்குகிறது என்ரால் அது நடுத்தர வர்க்கத்தினரை கவரவே முயற்சிப்பார்கள். அந்த வகையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மார்க்கெட்டிங் நுட்பம்தான் தள்ளுபடி விற்பனை. பண்டிகை உள்ளிட்ட பல சீசன்களில் பல்வேறு பொருள்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில்Continue Reading