
Vadivelu Sparks Debate: Are Movies a Thing of the Past?
News Tamilnadu Vadivelu Sparks Debate: Are Movies a Thing of the Past? வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்டரி கொடுத்தார். இந்த படம் ஊத்திக் கொண்ட நிலையில் அடுத்ததாக நடித்த படம் தான் மாமன்னன். வடிவேலுவை வேறு ஒரு பரிமாணத்தில் மாரி செல்வராஜ் காட்டி இருந்தார். ஆனாலும் அதன் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியான சந்திரமுகி 2 போன்ற சில படங்கள்Continue Reading