
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ரசவாதி’ படம் எப்படி இருக்கு..?
News India அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளிவந்துள்ள ‘ரசவாதி’ படம் எப்படி இருக்கு..? மௌனகுரு, மகாமுனி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் சாந்தகுமார், தற்போது ரசவாதி படத்தை இயக்கியுள்ளார்.அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்த இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.கொடைக்கானலில் வாழ்ந்துவரும் சித்தமருத்துவரான சதாசிவபாண்டியன் (அர்ஜுன் தாஸ்) அங்குள்ள மக்களிடம் நற்பெயருடன் இருக்கிறார். யார், யாரோ குடித்து வீசிய மதுக்குப்பிகளையும் சேகரித்து அதை வனவிலங்குகள் மிதிக்காமல் பார்த்துக்கொள்ளும்Continue Reading