Search Result

Day: May 12, 2024

India

இந்தியாவில் 1.8 லட்சம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்! எலன் மஸ்க் அதிரடி..

News India இந்தியாவில் 1.8 லட்சம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்! எலன் மஸ்க் அதிரடி.. சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர். இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறைக்குContinue Reading

breaking news

20 லட்சம் செல்போன்களை முடக்கப்படும்..! – மத்திய அரசு அதிரடி

News India 20 லட்சம் செல்போன்களை முடக்கப்படும்..! – மத்திய அரசு அதிரடி சைபர் கிரைம் மற்றும் நிதி மோசடி போன்ற சமூக விரோத செயல்களுக்கு தெலைத்தொடர்பு வசதிகளை தவறாக பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.எனவே இதற்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகமும், மாநில போலீசாரும் இணைந்து கூட்டு ஆய்வு நடவடிக்கைகளை நடத்தினர். இதில் 28,200 செல்போன்களை சைபர் குற்றங்களை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறைக்கு தகவல்Continue Reading

breaking news

மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல இசையமைப்பாளர்..!

News India மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல இசையமைப்பாளர்..! இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகன்தான் ஜி.வி.பிரகாஷ். ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் படத்தில் ‘சிக்கு புக்கு சிக்கு ரயிலே’ பாடலில் துவக்கத்தில் வரும் மழலை குரல் இவருடையதுதான்.வசந்தபாலன் வெயில் திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக மாறினார்.முதல் படத்திலேயே அசத்தலான இசையை கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். குறிப்பாக மனதை மயக்கம் மெலடி பாடல்களை கொடுத்தவர் இவர். சின்ன வயதிலேயே பி.வாசு இயக்கத்தில்Continue Reading

Health

புரோட்டீன் பவுடர்களை உட்கொள்ள வேண்டாம்..! ஐ.சி.எம்.ஆர் (ICMR) எச்சரிக்கை..

News India புரோட்டீன் பவுடர்களை உட்கொள்ள வேண்டாம்..! ஐ.சி.எம்.ஆர் (ICMR) எச்சரிக்கை.. சமீப காலங்களாக இந்திய உணவுப் பொருட்கள் உலகம் முழுவதுமே கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இந்தியா மசாலா பொருட்களின் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்ட நிலையில், அது நிரூபணமாகி பல நாடுகளில் இருந்தும் திருப்பியனுப்பப்பட்டன.இந்நிலையில், புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்ளாதீங்க என்று ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது. உடல் ஆரோக்கியத்திற்காக ஜிம்முக்கு செல்லும் இளைஞர்கள் மத்தியில் இன்று மிகவும் பிரபலமான வார்த்தை புரோட்டீன்Continue Reading

breaking news

தமிழ்நாட்டில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை..!

News India தமிழ்நாட்டில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை..! தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில், 16ஆம் தேதி வரை மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. ன்று ஒடிசாவின் சில பகுதிகள், கேரளா, மாஹே, ஆந்திரா, தெலுங்கானா மற்றும்Continue Reading

India

போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூபாய் 1000 செலுத்தி வந்தால் உங்க லைஃப்பே மாறிடும்..!

News India போஸ்ட் ஆபிஸில் மாதம் ரூபாய் 1000 செலுத்தி வந்தால் உங்க லைஃப்பே மாறிடும்..! போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் அனைத்துக்குமே மத்திய அரசின் உத்தரவாதம் உண்டு. இதனால் மூத்த குடிமக்கள், முதல் முறை முதலீட்டாளர்களுக்கு ஏற்ற பாதுகாப்பையும் உத்தரவாதமான மாத வருவாயையும் இந்த திட்டங்கள் வழங்குகின்றன.உங்களுக்குப் பணம் தேவையென்றால் அதற்கு நிச்சயம் முதலீடு செய்திருக்க வேண்டும்.மிகப் பெரிய தொகையாகத் தான் முதலீடு செய்ய வேண்டும் என்று நீங்கள்Continue Reading

News

கேரளாவில் பரவும் ‘வெஸ்ட் நைல்’ வைரஸ்..! தமிழக மக்களே உஷார்..

News India கேரளாவில் பரவும் ‘வெஸ்ட் நைல்’ வைரஸ்..! தமிழக மக்களே உஷார்.. கேரளா மாநிலம், கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில், ‘வெஸ்ட் நைல்’ வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.இதுகுறித்து தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வெஸ்ட் நைல் வைரஸ் உகாண்டா நாட்டில், வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதனால், அப்பெயரில் அழைக்கப்படுகிறது. வெஸ்ட் நைல் வைரஸ் என்பது, ‘க்யூலக்ஸ்’ வகை கொசுக்களால்Continue Reading

Environment

மாசுக்கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு ரூ. 10,000 அபராதம்..!

News India மாசுக்கட்டுப்பாடு சான்று இல்லாத வாகனங்களுக்கு ரூ. 10,000 அபராதம்..! வளைவுகளில் முந்தாதீர், குடித்துவிட்டு வண்டி ஓட்ட வேண்டாம், மித வேகம் மிக நன்று என விதவிதமாக டிராபிக் போலீஸார் விளம்பரங்களைச் செய்தாலும் பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு அது உரைப்பதே இல்லை.இதனால் சாலை விபத்துகள் ஏற்பட்டு நிறைய பேர் உயிரிழக்க நேரிடுகிறது. இதைத் தடுக்கத்தான் போலீஸார் கடுமையான டிராபிக் விதிகளை அமல்படுத்துகின்றனர். டிராபிக் விதிகளை மீறுவோருக்கு அரசும் கடுமையானContinue Reading

Employment

மருத்துவத்துறையில் 2553 வேலைவாய்ப்புகள்..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..

News India மருத்துவத்துறையில் 2553 வேலைவாய்ப்புகள்..! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.இதில் Assistant Surgeon பணிக்கென காலியாக உள்ள 2553 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.TN MRB பணியிடங்கள்:தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Assistant Surgeon பணிக்கென மொத்தம் 2553 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.கல்வி தகுதி:இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் யுஜிசி அல்லது இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம் பெற்றContinue Reading

Employment

A degree is enough to get employment in Microsoft..!

News India டிகிரி இருந்தால் போதும் மைக்ரோசாஃப்ட்டில் வேலைவாய்ப்பு..! மைக்ரோசாஃப்ட் மென்பொருள் நிறுவனத்தில் டேட்டா அனலிஸ்ட் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தற்போது பலரும் பிரபல ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவதை கனவாக வைத்துள்ளனர். இந்த கனவு உங்களுக்கும் இருக்குமேயானால் இந்த வாய்ப்பை மிஸ் செய்யாமல் பயன்படுத்தி கொள்ளுங்கள்.ஏனென்றால் உலகில் உள்ள முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாஃப்ட்Continue Reading