Search Result

Day: May 13, 2024

Health

இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடுறீங்களா..? எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

News India இரவு உணவை 9 மணிக்கு மேல் சாப்பிடுறீங்களா..? எச்சரிக்கும் நிபுணர்கள்..!! இன்று நாம் வேகமாக ஓடும் வாழ்க்கை முறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால், சாப்பிட கூட நேரமில்லை. அந்த அளவுக்கு பிஸியான வாழ்க்கையை வாழ்கிறோம். இதனால், அந்த நேரத்தில் பசியை போக்கிக் கொள்ளக் கிடைத்ததைச் சாப்பிடுகிறோம். ஆனால், இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்பதை மறந்து விடுகிறோம். அந்தவகையில், பலர் இரவில் தாமதமாக சாப்பிடுவதை வழக்கமாகContinue Reading

Health

கொடுக்காப்புளி உடம்பு எவ்வளவு நல்லதுனு தெரிஞ்சுக்கோங்க!

News India கொடுக்காப்புளி உடம்பு எவ்வளவு நல்லதுனு தெரிஞ்சுக்கோங்க! கொடுக்காப்புளியின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். கொடுக்காப்புளி என்றாலே நம் பள்ளி பருவம் தான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு இந்த கொடுக்காப்புளியை பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். கொடுக்காப்புளி இனிப்பு ,புளிப்பு, துவர்ப்பு போன்ற மூன்று சுவைகளையும் கொண்டிருக்கும் . இதை ஒரு சில இடங்களில் கோண புளியங்காய் எனவும் கூறுவார்கள். கொடுக்காப்புளியில் நிறைந்துள்ளContinue Reading

Employment

WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

News India WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! WIPRO நிறுவனத்தில் இருந்து அதன் காலியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்நிறுவனத்தில் Developer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… நிறுவனம் – WIPRO பணியின் பெயர் – Developer பணியிடங்கள் – Various விண்ணப்பிக்க கடைசி தேதி – As Soon விண்ணப்பிக்கும் முறை – Online காலிப்பணியிடங்கள் : Developer பணிக்கு WIPRO நிறுவனத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்Continue Reading

India

ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் திட்டம் ஓய்வு காலத்துக்கு பிறகு கைகொடுக்குமா?

News India ஆயுள் காப்பீடு நிறுவனங்களின் திட்டம் ஓய்வு காலத்துக்கு பிறகு கைகொடுக்குமா? இந்தியாவை பொறுத்த வரையில் தற்போதைய நிலையில் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பென்ஷன் கிடையாது. அந்த வகையில் பலரும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பென்ஷன் திட்டத்தில் (Pension Plan) பலரும் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறார்கள். அல்லது ஓய்வுக் கால பணத்தை மொத்தமாக ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றின் பாலிசியில் போட்டு விட்டு மாதந்தோறும்Continue Reading