
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 55.06 வினாடிகளில் ஓடி, தங்கத்தை வென்ற தீப்தி ஜீவன்ஜி!
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் 55.06 வினாடிகளில் ஓடி, தங்கத்தை வென்ற தீப்தி ஜீவன்ஜி! ஜப்பானில் நடைபெற்று வரும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் டி20 பிரிவில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்தார். ஜப்பானின் கோபியில் இன்று (மே 20) நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தீப்தி ஜீவன்ஜி இந்தியாவுக்கு முதல் தங்கப்Continue Reading